குழந்தைகளற்ற பூங்காவில் துள்ளி விளையாடிய ஆட்டுக்குட்டிகள் Apr 06, 2020 1431 இங்கிலாந்தில் குழந்தைகளற்ற பூங்காவில் ஆடுகள் துள்ளி விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்ட...